பாதிரி கிராமம் அருள்மிகு கோதையம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா

வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கோதையம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா இன்று மிக விமர்சையாக நடைபெறுகிறது. அம்மன் வீதி உலா காட்சிகளை உங்கள் வீட்டில் இருந்தே காண உங்கள் அபிமான ழ தொலைக்காட்சியில், நேரடி ஒளிபரப்பாகிறது. இரவு 8 மணி முதல் விடியவிடிய அம்மன் தரிசனம் கண்டு திருவருள் பெறுக. புதியது பழையவை