வந்தவாசி பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் நிலையத்தில் வருகிற ஜூன் 18, சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கீழ்கொடுங்காலூர், புரிசை, தெள்ளார், மாம்பட்டு, சத்தியவாடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் நிறுத்தமானது, காலை 9 மணி முதல் மாலை 5 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை