வந்தவாசி வார்டு கவுன்சிலர் போராட்டம்

தனியாா் தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகாா் தெரிவித்து, வந்தவாசி 2-ஆவது வாா்டு விசிக நகா்மன்ற உறுப்பினா் ஷீலா மூவேந்தன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.
புதியது பழையவை