வந்தவாசி நகராட்சி 24 -வார்டுகளின் வெற்றி நிலவரம்

 வந்தவாசி நகராட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
1வது வார்டு- தீபா(அதிமுக), 

2வது வார்டு- ஷீலா(சுயே), 

3வது வார்டு- அன்பரசு(சுயே), 

4வது வார்டு- பீபிஜான்(சுயே), 

5வது வார்டு- ஜொகராபீவி(சுயே), 

6வது வார்டு- நூர்முகமது(சுயே), 

7வது வார்டு- ரதிகாந்தி(பாமக), 

8வது வார்டு- அஸீனா(திமுக),

9வது வார்டு- நாகூர்மீரான்(சுயே), 

10வது வார்டு- ஜலால்(திமுக), 

11வது வார்டு- பர்வீன்பேகம்(இயூமுலீ), 

12வது வார்டு- ரிஹானா(சுயே), 

13வது வார்டு- சீனுவாசன்(திமுக), 

14வது வார்டு- சுதா(திமுக), 

15வது வார்டு- சரவணகுமார்(திமுக), 

16வது வார்டு- நதியா(திமுக),

17வது வார்டு- சந்தோஷ்(திமுக), 

18வது வார்டு- பிரியா(அதிமுக), 

19வது வார்டு- ரவிச்சந்திரன்(சுயே), 

20வது வார்டு- கிஷோர்(திமுக), 

21வது வார்டு- ஜெயபிரகாஷ்(சுயே), 

22வது வார்டு- மகேந்திரன்(சுயே), 

23வது வார்டு- ராமஜெயம்(பாமக), 

24வது வார்டு- அம்பிகா மேகநாதன்(அதிமுக)


திமுக கூட்டணி - 9,

அதிமுக - 3, 

பாமக - 2, 

சுயேச்சை - 10.

புதியது பழையவை