தேர்தல் வந்தாச்சு...! கலெக்டர் அட்வைஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது வழிபாட்டுத் தலங்களை தோ்தல் பிராசார இடங்களாக பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.புதியது பழையவை