கடைசிகுளம் ஊராட்சியில் MGNREGS பணிகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கடைசிகுளம் ஊராட்சியில் 2019-2020 ஆம் வருடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை  செயல்பாடுகள் 13.12.2021 முதல் 17.12.2021 வரை நடைபெற்றது இறுதி நாளான வெள்ளிகிழமை சிறப்பு கிராம சபை நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்


றது. புதியது பழையவை