அதியனூர் அதியங்குப்பம் கிராமத்தில் இல்லம் தோறும் கல்வி திட்டதின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் அனைத்து ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் கலை நிகழ்ச்சி குழுவினர்கள் கலந்து கொண்டனர், இதில் பள்ளி தலைமை ஆசிரியை வரவேற்பு நல்கினார்,ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் சிறப்புரை வழங்கி பின்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கியது.