கனமழை: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று (27-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதியது பழையவை