மாடி வீட்டு தோட்டம் kit தேவைப்படுவோர் பதிவு செய்ய வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநர் அறிவிப்பு

 

வந்தவாசி வட்டாரத்தில் மாடி வீட்டு தோட்டம் (ரூபாய் 225). ஊட்ட சத்து தோட்டம்(ரூபாய் 25), காய்கறி தோட்டம்(ரூபாய் 15) அடங்கிய kit விற்பனைக்கு வர உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் கீழே உள்ள   link click செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். 


மேலும் விவரம் தெரிந்து கொள்ள...
பூபதி - 81247 95306 எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.


புதியது பழையவை