மருதாடு ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை கால்வாய் சீரமைத்து வெளியேற்றம்

வந்தவாசி வட்டம், மருதாடு ஊராட்சியில் உள்ள பள்ளத் தெருவில் தேங்கியுள்ள மழை நீரை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் முன்னிலையில் கிராமத்தில் மழையால் தேங்கிய பகுதிகளில் மின்மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றப்பட்டது. மேலும் கால்வாய்களை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

புதியது பழையவை