மழையால் பாதிக்கப்பட்ட சாலவேடு கிராம பழங்குடியினருக்கு ஊராட்சி மன்றம் மூலம் உணவு வழங்கப்பட்டது
வந்தவாசி வட்டம், சாலவேடு கிராமத்தில் தொடர்மழையின் காரணமாக அக்கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத்தின் மூலம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

புதியது பழையவை