கீழ்கொவளைவேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கல்

 வந்தவாசி வட்டம், கீழ்கொவளைவேடு கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முன்னிலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 

புதியது பழையவை