கீழ்குவளைவேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பால் அறம் செய்வோம் பொதுசேவை குழுவினர் மூலம் உணவு பொருட்கள் வழங்கல்

 

வந்தவாசி பகுதியில் தொடர் மழையின் காரணமாக கீழ்குவளைவேடு கிராமத்தில் மழை நீர் வீடுகளில் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அன்பால் அறம் செய்வோம் பொதுசேவை குழுவின் சார்பாக பிஸ்கட் மற்றும் உணவு பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. இப்பணியில் அன்பால் அறம் செய்வோம் பொதுசேவை குழு இளைஞர்கள் அசாருதீன், கதிர்பாஷா மற்றும் வசீகரன்.

புதியது பழையவை