சளுக்கை ஊராட்சி மன்றம் மூலம் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்


வந்தவாசி வட்டம், சளுக்கை கிராமத்தில் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி மன்றத்தின் மூலம் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. 

புதியது பழையவை