அதியனூர் அதியங்குப்பம் ஊராட்சி மன்றம் மூலம் கிராம பகுதிகளில் தேங்கிய மழைநீரை வடிகால் அமைத்து வெளியேற்றம்

 

வந்தவாசி வட்டம், அதியனூர்அதியங்குப்பம் ஊராட்சியில் இன்று JCP இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீர் வெளியேற்றப்பட்டது. பலத்த மழை காரணமாக கிராமத்தின் தாழ்வான பகுதிகளில் அதிகபடியான மழைநீர் தேங்கியதால் ஊராட்சி மன்றம் மூலம் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதியது பழையவை