பாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி

வந்தவாசி வட்டம், பாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் குடியிருப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தேங்கி மழைநீரை ஊராட்சி மன்றத்தலைவர் முன்னிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றப்பட்டது. மேலும் கால்வாய்களை சுத்தம் செய்து நீர்வழிபாதைகளையும் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.


புதியது பழையவை