சென்னாவரம் கிராமத்தில் மழையினால் தேங்கிய கழிவுநீர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை ஊராட்சிமன்றம் மூலம் சரிசெய்யும் பணி

 சென்னாவரம் ஊராட்சியில் மழையினால் தேங்கிய கழிவுநீர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரையும் தலைவர் திரு.சே.வீரராகவன் அவர்கள் முன்னிலையில் சீர்செய்யும் பணி நடைபெற்றது.புதியது பழையவை