சேத்பட் கிராமத்தில் குடியிருப்புகள் பகுதிகளில் தேங்கிய மழைநீரை ஊராட்சி மன்றம் மூலம் கால்வாய் அமைத்து சரிசெய்யப்பட்டதுவந்தவாசி வட்டம், சேத்பட் கிராமத்தில் இன்று  கனமழையினால் குடியிருப்புகள் சுற்றி மழை நீர் தேங்கியுள்ள நிலையில் ஊராட்சி மன்றம் மூலம் உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் நீர்வழிப்பாதைகள் சீரமைத்து கால்வாய்களை சுத்தம் பணி மேற்கொள்ளப்பட்டது.புதியது பழையவை